பேண்ட் எங்கம்மா..? – கீழே ஒண்ணுமே போடாமல்.. சுப்ரமணியபிரம் சுவாதி கிளுகிளு போஸ்..!

சுப்ரமணியபிரம் சுவாதி : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகை சுப்ரமணியபுரம் சுவாதி. சுப்ரமணியபுரம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுவாதி.

கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படம் வெறும் 60 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த சுவாதிக்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப் படங்கள் அமையவில்லை. இதனால் இவருடைய மார்க்கேட் இறங்கு முகமாகவே இருந்தது. மட்டுமில்லாமல் உடல் எடை கூடி குண்டும் ஆனார்.

அதனால் இவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனவே திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் அம்மணி. அந்த வகையில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சுவாதி.

திருமணத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்றும் இவருக்கும் இவருடைய கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வந்த இவர் திடீரென தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கினார்.

அதன் பிறகு தன்னுடைய தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே அழித்துவிட்டார். தற்பொழுது முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மட்டும் இவருடைய கணக்குகள் இருக்கின்றது. ஆனால் அவற்றிலும் ஆக்டிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை சுவாதி என்ற தகவலும் கிடைக்கின்றது. தற்போது, மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு பேண்ட் அணியாமல் நின்று கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …