உள்ளார எதுவும் போட… கிடைக்கலையா? ஒரு பக்கமா சட்டையை கழட்டி விட்டு தாறுமாற பிபியை எகிரவிட்ட ஸ்வஸ்திகா கிருஷ்ணன்…!!

ஸ்வஸ்திகா கிருஷ்ணரை பற்றி உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன் இவர் விக்ரம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராமின் மனைவியாக நடித்தவர்.

 ஆரம்ப நாட்களில் இவர் தொலைக்காட்சிகள் தொகுப்பாளினியாகவும் மாடல் அழகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர். இதன் பிறகு தான் இவருக்கு விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது.

 மேலும் இந்தத் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவியாக தனது ரோலை மிகச் சிறப்பாக செய்திருப்பார். அதுமட்டுமல்லாமல் முதல் பாதியில் அவருக்கு கமலஹாசனோடு இணைந்து நடிக்க கூடிய நிறைய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

 இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவரை தொடரக்கூடிய ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் போட்டோ சூட் நடத்தி பதிவேற்றுவார்.

ஒவ்வொரு போட்டோஸ் வைரலாக ரசிகர்கள் மத்தியில் அல்லாமல் இணையதளத்திலும் வைரலாகும். அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

 இந்தப் புகைப்படத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டவாறு முன் அழகை முனைப்போடு எடுத்துக்காட்டி இருக்கக்கூடிய இவரது போட்டோஷூட் போட்டோவானது ரசிகர்களின் மனதில் வேர் ஊன்றி விட்டது என்று கூறலாம்.

 அப்படியே தெரியும் அதை ஜூம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று இளசுகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள். அடுத்து இவர் கேட்காமலேயே இவரது புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகள் வந்து குவிந்துள்ளது.

 இது அதிகளவு லைக்குகளை பெற்றிருப்பதால் எந்த நடிகை குஷியாக இருப்பதோடு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேருமா என்பதில் ஆர்வமாக காத்திருக்கிறார்.

நிச்சயமாக இந்த புகைப்படத்தை திரைத்துறையில் இருப்போர் யார் பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும்  என்று இவரது ரசிகர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam