“பிதுங்கும் தொப்பை.. டஸ்க்கி செக்ஸி…” – பாலிஷ் போட்ட தேக்கு உடம்பை காட்டும் இளம் நடிகை ஸ்வதிஷ்தா..!

 ஜர்னலிசம்  சம்பந்தமான படிப்பை படித்து முடித்திருக்கும் இளம் நடிகை ஸ்வதிஷ்தா  ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகள் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 அந்த வரிசையில் சவரக்கத்தி என்ற திரைப்படத்தில் நடிக்கத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த இவருக்கு இவரது எதார்த்த நடிப்பை பார்த்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 அந்த வரிசையில் ஜடா, கீ போன்ற பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்.

தமிழை நன்றாக பேசத் தெரிந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் கமலஹாசனோடு ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் அன்றாட நடக்கக்கூடிய நிகழ்வுகளின் போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்து ரசிகர்களின் உணர்வுகளை கிளறி விடுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைப்பதற்காக மார்டன் உடையில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்களை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள்.

இந்த பொண்ணு இப்படி யா என கேட்க தூண்டும் வகையில் இந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு இவரது மேனியின் அங்க லட்சணங்கள் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரதிகாஸ் அனைவரும் இணையத்தில் இந்த போட்டோசை வைரலாக்கி விட்டார்கள்.

 மேலும் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோஸ்சிலும் அவர் சிரித்திருக்கும் சிரிப்பை பார்த்து பலரும் மெல்ட் ஆகிவிட்டார்கள்.

 இதனை அடுத்து இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்களை போட்டு இருக்கக்கூடிய இவர்கள் விரைவில் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை கட்டாயம் திரைத்துறையினர் பார்த்தால் இவருக்கு வாய்ப்பு உறுதி என்பதோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பிலும் ஜொலிப்பார் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

Summary in English : Swathishta, the young actress, has become an internet sensation overnight with her amazing pictures. She has been able to capture hearts of her fans with her stunning images which are currently trending on the social media platforms. The pictures have caught the attention of many and have left people awestruck with their beauty. Her fans just can’t get enough of these mesmerizing photos as they are flooding the internet like never before.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam