நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்வேதா மேனன்..! – வைரல் போட்டோஸ்..!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை ஸ்வேதா மேனன் தமிழ் மலையாளத்தில் ரதிநிர்வேதம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் குறைய குறைய தன்னுடைய ஆடையின் அளவையும் குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்தார்.

இவருடைய கவர்ச்சிக்கெனவே இவருக்கு பெரிய ரசிகர் வட்டமே உள்ளது. தமிழில் சினேகிதியே, ஆரோன், அரவான், நான் அவன் இல்லை 2, துணை முதல்வர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இணையதளம் என்ற படத்தில் அதிரடியான போலீஸ் வேடத்தில் நடித்து வருகின்றார்.

வாட்டசாட்டமான தேகத்துடன்.. கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் என்பது குறைவாகத்தான் உள்ளது .கடந்த 2013ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற படகு போட்டி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்வேதா மேனனை காங்கிரஸ் எம்பி ஒருவர் தொடக்கூடாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார் ஸ்வேதா மேனன்.

இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கோபமடைந்த சுவேதா மேனன் இதுகுறித்து கேரள முதல்வரிடம் புகார் செய்யப் போவதாக கூறினார்.

இருப்பினும் ஸ்வேதா மேனனின் இந்த குற்றச்சாட்டை மறுத்தார் காங்கிரஸ் எம்பி. தன் மீது வேண்டுமென்றே புகார் கூறி தன்னுடைய பெயரை கலங்கப்படுத்துவதற்காக ஸ்வேதா மேனன் இப்படி செய்கிறார் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் கிளாமராக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

மேலும் படத்திற்கும் படத்தின் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று கிரீன் சிக்னல் கொடுக்கிறார் ஸ்வேதா மேனன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …