உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கொளுக் மொளுக் நடிகை ஸ்வேதா மேனன்..!

கோழிக்கோட்டில் பிறந்து வளர்ந்த ஸ்வேதா மேனன் 1974-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.அத்தோடு மலையாள திரைப்பட நடிகையான இவர் 2011 – ஆம் ஆண்டு கேரளா அரசின் விருதை பெற்றார்.

1991-ஆம் ஆண்டு அனஸ்வரம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதிகளவு மலையாள படங்களில் நடித்ததோடு ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஸ்வேதா மேனன்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2009 – இல் நான் அவனில்லை  2, சிநேகிதியே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

பல்வேறு விருதுகளை வென்றெடுத்து இருக்கக் கூடிய இவர் அதிகளவு ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இவர் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடிக்க தயாராக இருக்கக் கூடிய விஷயத்தை பகிர்ந்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..

சாதுமிரண்டால், சிநேகிதியே இணையதளம் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது 50 வயதான நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா? 

எனினும் வயது கவர்ச்சிக்கு ஓர் தடை அல்ல என்பதை அவ்வப்போது ப்ரூப் செய்து வரும் இவர் மலையாள மொழி படங்களில் அதிக அளவு கவர்ச்சி ரோலில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து ஸ்வேதா மேனனிடம் கவர்ச்சி குறித்து சில கேள்விகள் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்திருக்கும் பதிலைப் பார்த்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால் நான் நடிப்பது எந்த கதாபாத்திரம் என்பதை அறிந்து கொண்டு தான் அவர் நடிக்கிறாராம். இதனால் இவருக்கு அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று பகிர்ந்து இருக்கிறார்.

கொளுக் மொளுக் மேனி அழகில்..

மேலும் பிகினி உடையில் நடிக்க சொன்னாலும் நடிப்பேன் என்று சொல்லி இருக்கும் இவர் கதைக்கு தேவைப்பட்டால் துணி கூட போடாமல் நடிப்பேன் என்று ஓபனாக பேசிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை தொடர்ந்து பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் ஸ்வேதா மேனன் கூறிய கருத்து உண்மையானது என்பதை சொல்லி வருவதோடு அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த ஒரு நடிகை என்றாலும் அவர் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு தக்கபடி தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் போது தான் திரை உலகில்  நிலைத்த பெயரையும் நல்ல புகழையும் பெற முடியும் என்பதை தான் அவர் இவ்வாறு சொல்லி இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version