“அந்த T-Shape தொப்புள் – செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணற வைக்கும் ராஷி கண்ணா..!

 

கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் . அதை அப்லோடு செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார். ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். 

 

தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். 

 

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

 

இமைக்கா நொடிகள் படத்தில் தோன்றிய ராஷி கண்ணா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில், சங்கத்தமிழன்மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 

 

நடிப்பு – மாடலிங் – பின்னணி பாடகி என பன்முக திறமை கொண்ட ராஷி கண்ணா, லேட்டஸ்ட் ஆக “ஹாட் போட்டோ ஹூட்” நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். 

 

 

இணையத்தில் வைரலாகி வரும் ராஷி கண்ணாவின் இந்த புகைப்படங் களுக்கு “லைக்”குள் குவிந்து வருகின்றன.இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். 

 

மேலும் தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினம் தினம் ஒர்க் அவுட் செய்து உடலை உருக்கி எடுக்கிறார்.

 

இந்நிலையில், தன்னுடைய தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam