மேலே எதயாச்சும் போடுமா..? எல்லாமே தெரியுது.. இளசுகளை தவிக்க விட்ட டாப்ஸி..

சினிமாவில் நடிக்கா விட்டாலும், சமூக வலைதளங்களில் எப்போதுமே சில நடிகைகள், ரசிகர்களுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். அவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து, ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி விடுகின்றனர். அந்த வகையில் டாப்ஸியும் ரசிகர்களை அடிக்கடி குதூகலிக்கச் செய்து விடுகிறார்.

ஆடுகளம் பட நாயகி டாப்ஸி

நடிகை டாப்ஸி, ஆடுகளம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் அதகளம் செய்தவர். இந்த படத்தில் வெற்றிமாறன், அவருக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்திருந்தார். பாடல் காட்சிகளில் தனுஷ் – டாப்ஸி கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவலில் இருந்தது, ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டாப்ஸி, சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங் துறையில் இருந்தவர். அதற்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி செய்திருக்கிறார்.

தெலுங்கில் அறிமுகம்

கடந்த 2010ம் ஆண்டில் சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு படம் மூலமாக டாப்ஸி சினிமாவில் அறிமுகமானவர். ஆடுகளம், வந்தான் வென்றான், வை ராஜா வை, முனி 3 காஞ்சனா, கேம் ஓவர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவை பொருத்தவரை, சில நடிகைகள் சில கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது, பொருத்தமாக இருக்கும். சில நடிகைகளால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் பொருந்திவிட முடியாது. உதாரணமாக நடிகை நயன்தாரா, கிராமத்துப் பெண் போல நடித்தாலும் ரசிக்க முடியும். மாடர்ன் கேர்ள் கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் அவரால் பொருத்திக் கொள்ள முடியும்.

குறைவான படங்களில்…

ஆனால் டாப்ஸி போன்ற சில நடிகைகளின் உருவ அமைப்பு, முகத்தோற்றம் போன்றவை மாடர்ன் கேர்ள் ஆக நடித்தால் மட்டுமே, அவர்களது நடிப்பும், கேரக்டரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அந்த வகையில், தமிழில் அவருக்கு குறைவான படங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் அமைந்தன.

இதையும் படியுங்கள்: விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!

எனினும் தெலுங்கு மொழியில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் கதை, கேரக்டர் எல்லாம் கதாநாயகிகளுக்கு இரண்டாம் பட்சம்தான். அங்கு தாராள கவர்ச்சி காட்டினால், கதாநாயகிகளுக்கு அந்த தகுதியே மிக போதுமானது.

அதிரடி கவர்ச்சி

அதனால் தெலுங்கில் அதிரடி கவர்ச்சி காட்டி அங்கு நிறைய படங்களில் டாப்ஸி நடித்து வருவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தமிழ் படங்களில் நாயகியாக நடிப்பவர்களின் படங்கள் தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களாக அமையும் பட்சத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையும். சில படங்களில் மட்டுமே நடித்த டாப்ஸிக்கு பெரிய அளவில் தமிழில் வரவேற்பு இல்லை என்பதும் உண்மை.

இதையும் படியுங்கள்: படுக்கையில் என்னை திருப்தி படுத்துவியா..? 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய கூத்து..!

எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் டாப்ஸி அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். அதுவும் அந்தரங்கமான தனது அழகுகளை தாராளமாக அவர் காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் ஏங்க வைக்கிறார்.

குனிந்து வைக்கும் காட்சியில்

இப்போது அவரது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. அவர் கையில் எதையோ வைத்தபடி குனிந்து வைக்கும் காட்சியில், ரசிகர்கள் தங்களது மனசை தொலைத்து வருகின்றனர்.

மேலே எதயாச்சும் போடுமா..? அப்படியே எல்லாமே தெரியுது என்று சொல்லும் அளவுக்கு இளசுகளை தவிக்க விட்ட டாப்ஸி வீடியோ செம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version