ஜீரோ ட்ரெஸ்… – பொட்டு துணி இல்லாமல்.. இதுவரை காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த தமன்னா..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

இதையும் படிங்க : “ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..” – மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் போகப்போக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் அழகு மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார். மேலும் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தினார். இதனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

ஜீரோ ட்ரெஸ் கான்செப்ட்..

சினிமா உலகில் தான் யார் என்பதை நிரூபிக்க எவ்வளவோ போராடினாலும் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதை உணர்ந்து கொண்ட தமன்னா சமீபகாலமாக பெரிய அளவு படங்களில் கவர்ச்சியாக காட்டாத நிலையில் தற்போது எந்த வகையான உடைகளை அணிந்துகொண்டு அவர் கவர்ச்சி காட்ட ரெடியாக இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஜீரோ ட்ரெஸ் எனப்படும் ஆடையே இல்லாமல் உடலின் மேல் ஆடை அணிந்திருப்பது போன்று பெயிண்டிங்கை செய்து கொண்டு சில காட்சிகளில் நடிக்கவுள்ளாராம் தமன்னா ( Tamanna Bhatia ). பொதுவாக, மேலை நாடுகள் கண்காட்சி, மேடை நிகழ்சிகளில் பெண்கள் இது போன்று ஆடை இல்லாமல் ஆடை அணிந்திருப்பது போன்று பெயிண்டிங்கை மட்டும் செய்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

இதையும் படிங்க : ஜட்டி பட்டி வெளியே தெரிய.. பொதுவெளியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஆனால், தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யத்துணியாத இந்த விஷயத்தை நடிகை தமன்னா செய்ய முன் வந்துள்ளார். இந்த வெப் சீரிஸ் குறித்த பேச்சு வார்த்தையில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிதுள்ளார் தமன்னா என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். தமன்னாவின் ( Tamanna Bhatia ) இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *