இதை விட குட்டியான ப்ரா கெடைக்கலயா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர்.

அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா.

தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன.

இதையும் படிங்க : “உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்..” – உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் தமன்னா..!

அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக தமன்னா இருந்து வருகிறார். தற்போது இவர் சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி வருகிறார்.

இதையும் படிங்க : கொழுகொழு அழகை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா..!

மேலும், தன்னை மீடியா வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள இசை ஆல்பங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில், தற்போது, Tabahi என்ற ஆல்பத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் நடனமாடியுள்ளார். இந்த பாடலின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

இதனை பார்த்த ரசிகர்கள், இதை விட குட்டியான ப்ரா கிடைக்கவில்லையா..? என்று கலாய்த்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *