குலாப் ஜாமூன் சாப்பிடும் தமன்னா.. விதவிதமாக வர்ணித்து.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா குலோப் ஜாமுன் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அந்த குலோப் ஜாமுனாக நாங்கள் இருக்கக் கூடாது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை தமன்னா.

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்மணி. கேடி திரைப்படத்திற்கு பிறகு வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன் உள்ளிட்ட அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்ததால் இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது.

தமிழில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை தமன்னா. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

காரணம் பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது அந்த படத்தில் நடித்த நடிகருடன் காதல் வயப்பட்டார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை மட்டும் கவனம் செலுத்தி வரும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் ஸ்டோரி என்ற சீரிஸில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது என்று கூறலாம். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய ஒரு குலாப் ஜாமுன் சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …