ப்பா.. வெள்ளை வெடக்கோழி.. வெண்ணைக்கட்டி உடம்பை காட்டி.. சூட்டை கிளப்பும் தமன்னா..!

நடிகை தமன்னா ( Tamannah Bhatia ) வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வெள்ளை வெடக்கோழி என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

#image_title

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருடைய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் சூர்யா அஜித் ரிட்டர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை தமன்னா தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Tamannah Bhatia

இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவ்வப்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங் செல்லும் தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதையில் விஜய் வர்மா-வுக்கு லிப்-லாக் கொடுத்த நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பின.

Tamannah Bhatia

இது குறித்து நடிகை தமன்னாவிடம் கேட்ட பொழுது அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் அவ்வளவுதான் என்று கூறுகிறார். ஆனால், இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இரவு நேர விருந்து ஒன்றில் ஒன்றாக ஜோடியாக கலந்து கொண்ட இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், உடல் எடை சற்று கூடிய தமன்னா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

Tamannah Bhatia

அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் சரியான வெள்ளை வெடக்கோழி என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …