பட வாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள் என்று புலம்பி வருகிறார்கள் நடிகை தமன்னாவின் ( Tamanna Bhatia ) சமீபத்திய வெப்சீரிஸ் ஒன்றை பார்த்த ரசிகர்கள் நடிகை தமன்னா தற்பொழுது Jee Karda என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார்.
Tamanna Bhatiaஇந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியானது. இதில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வைத்திருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்து வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. அந்த அளவுக்கு நடிகை தமன்னா படுகிளாமராக நடித்திருக்கிறார் என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் நடிகை தமன்னா.
Tamanna Bhatiaஉடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்ற தகவலை நம்முடைய தளத்தில் ஏற்கனவே பார்த்திருந்தோம். அந்த வகையில், நடிகை தமன்னா நடித்துள்ள இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
Tamanna Bhatiaசொல்லப்போனால் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுமோசமான காட்சிகளில் நடித்த அதிர வைத்து இருக்கிறார் நடிகை தமன்னா. அதிலும் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றுகளும் நடித்திருக்கிறார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மட்டுமல்லாமல் இந்த வெப்சீரிஸ்க்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் இந்த காட்சிகள் அமைந்திருக்கின்றன.
Tamanna Bhatiaநடிகை தமன்னாவே இந்த அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறார் என்றால் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கக்கூடிய நடிகை மிருணாள் தாக்கூர் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி இருக்க போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
Tamanna Bhatiaசென்சார் இல்லை என்பதால் நடிகைகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தங்களை அர்ப்பணித்து நடிக்க தயாராகவே இருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை தமன்னாவின் இந்த காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.
அந்த காட்சிகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த லிங்கில் https://twitter.com/sampathraj23/status/1669122739070988288 சென்று பார்க்கலாம்