என்னம்மா இப்படி பண்றீங்களே மா..! – அது அப்பட்டமாக தெரிய தமன்னா..! – வியர்த்து போன ரசிகர்கள்..!

கவர்ச்சியான உடைகளை அணிவதில் நடிகை தமன்னா ( Tamanna ) வுக்கு நிகர் தமன்னா என்று தான் கூற வேண்டும். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்றபடியாக இருக்கும் உடைகளை மட்டும் தேர்வு செய்த அணியும் இவர் மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு கிளாமரான உடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து அணிகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் இவர் தன்னுடைய தொப்புள் அழகு மட்டும் பளிச்சென தெரியும் அளவுக்கு பாவாடையை V ஷேப்பில் கிழித்து விட்டு தைத்திருக்கும் ஒரு அழகான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டிருக்கிறார்.

இந்த உடையில் நடிகை தமன்னாவின் வெண்ணை கட்டி போன்ற உடல்வாகு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி இருக்கிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் உடனடியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் விருது விழாக்கள் மற்றும் பத்திரிகை அட்டை படங்களுக்கு என விதவிதமான தருணங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகு மட்டும் பளிச்சென தெரியும் அளவுக்கு வி ஷேப்பில் கற்று வைத்த ஒரு பாவாடையை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *