“முழு பின்னழகையும் காட்டி..” – பின்பக்கம் வணக்கம் வைத்து… சொக்க வைத்த தமன்னா..!

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா. 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவருக்கு தமிழில் நடிப்பதற்கான அதிக படங்கள் வந்து சேரவில்லை.

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு தமன்னா நடிப்பில் போலோ ஷங்கர், போலோ சுடியான்,குருதுண்டா சேதாகலம்,பாந்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த இவர் நடித்த படமான பாகுபலி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்ததோடு இவருக்கு நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத தமன்னா நடிப்பில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் இவர் ஈடுபாடுடன் இருக்கிறார்.

எனவே சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் தன் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டக்கூடிய எண்ணத்தை உருவாக்கும் வகையில் இவரது புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

மேலும் கூடுதல் அழகில் ஜொலிக்கும் இவருக்கு ஈடு இணை எவரும் கிடையாது. என்றுமே ரசிகர்களின் மனதில் இவர் எவர்கிரீன் நடிகையாக திகழ்வார் என்று கூறுகிறார்கள்.

அந்த வகையில் இளசுகளின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய இவரது இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே முட்டிக்கொண்டு வெளியே தெரியும் படி இருப்பதால் ரசிகர்கள் அந்த இடத்தை ஜூம் செய்யாமலேயே பார்த்து மகிழ்கிறார்கள்.

அடுத்த ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு வேண்டிய அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு இருப்பதால் இனி புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …