ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைடு போஸில் நச்சுன்னு அல்வா துண்டு இடுப்ப காட்டி கிக்கு ஏற்றும் தமன்னா..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியவர். தென்னிந்திய திரைப்படத்தில் அதிக அளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இவருடைய நடிப்பை பார்த்து இளைஞர்கள் அனைவரும் இன்ஸ்டால் பக்கத்தில் இவரை அதிகளவு பாலோ செய்து வருவதால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தாலும் கல்லூரி என்ற படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார் இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்ததை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

மேலும் பாகுபலி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரைப் பார்த்து மயங்காதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு ஒரு காலகட்டத்தில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னாவை தமிழ் முன்னணி நடிகரான கார்த்தியோடு இணைத்து கிசுகிசுக்களை கிளப்பி இருந்தார்கள் எனினும் அவர்கள் நண்பர்களாகவே இன்றும் இருப்பதாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் தங்களது தெரியலை கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைடு போஸில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை தமன்னா தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அப்பா சுண்டி இழுக்க கூடிய அளவு அளவில் தமன்னா இருப்பதாக சொல்லி இருப்பதோடு சைடு போஸில் சகலமும் தெரிவதாக சொல்லிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருப்பதால் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் குட்டியுண்டு இடை அடங்கும் எடுப்பாக தெரிவதால் இவருக்கு எத்தனை வயதானாலும் கிளாமர் குறையாதா? என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

அல்வா துண்டு இடுப்ப காட்டி கிக்கு ஏற்றும் தமன்னா..

மேலும் இந்த புகைப்படத்தில் இடையில் இருக்கும் அந்த இடுப்பழகு அல்வா துண்டு போல அப்படியே தெரிவதால் அதைப் பார்த்த உடனேயே சரக்கு அடிக்காமல் கிக் ஏற்றிவிட்டார் தமன்னா என்பதை பெரும்பாலான ரசிகர்கள் சொல்லி வருவதோடு இடுப்பழகில் மயங்கி விட்டார்கள்.

இதை அடுத்து என்ன விலை கொடுத்தாவது இந்த அழகியை விலக்கி வாங்க முடியுமா என்று யோசித்து வரும் இளசுகள் அனைவரும் அவரது புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version