“உருட்டிவச்ச ஊத்துக்குளி வெண்ணை…” – டூ பீஸ் உடையில்.. கையில் பர்கருடன் தமன்னா..!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தமன்னா ( Tamanna Bhatia ) இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் பல மாதங்களாக முடங்கி உள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை.இதனால் நடிகர் நடிகைகள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

நடிகை தமன்னாவும் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார்.தெலுங்கு டி.வி.யில் சமையல் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

கிளாமர் குயின் தமன்னா…

தமன்னா நடித்த ஆக்‌ஷன் படம் 2019-ல் திரைக்கு வந்தது.அதன்பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கில் சீட்டிமார், மாஸ்ட்ரோ, குர்துண்டா சீதாகாலம், எப்.சி, தட் ஈஸ் மகாலட்சுமி, இந்தியில் போல்சுடியன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

இதையும் படிங்க : கர்ப்பமாக இருக்கும் DD..! – வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இந்தியத் திரையுலக நடிகைகள் இந்திய சுற்றுலாவை பிரபலப்படுத்துகிறார்களோ இல்லையோ பக்கத்தில் உள்ள தீவு நாடான மாலத்தீவு சுற்றுலாவை நன்றாகப் பிரபலப்படுத்துகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே இந்திய நடிகைகளை தங்களது நாட்டுக்கு அழைப்பதில் மாலத்தீவு ரிசார்ட் ஓனர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆசையை தூண்டும் நடிகைகள்..

தொடர்ந்து பல நடிகைகள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதும், அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு ரசிகர்களைக் கவர்வதுமாக இருக்கிறார்கள்.

அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையையும் தூண்டிவிடுகிறார்கள்.தற்போது மாலத்தீவு சுற்றுலாவில் தமன்னா ‘டர்ன்’.

ஆனால், சில நடிகைகளைப் போல இதுவரையிலும் பிகினி புகைப்படங்களை அவர் பகிரவில்லை. இருந்தாலும் கிளாமரான சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது தமிழில் தமன்னா ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. சில தெலுங்குப் டங்களிலும், ஹிந்திப் படங்களிலும் மட்டுமே நடித்து வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …