“கேமரா மேன் குடுத்து வச்சவன்..” – லோ நெக் ஜாக்கெட்.. பிதுங்கும் முன்னழகு..! – வெறியேத்தும் தமன்னா..!

தமிழைத் கேடி என்ற படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமன்னா பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி என்ற படத்தின் மூலம் தான் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் பிறகு இவருக்கு தெலுங்கு, கன்னட பட வாய்ப்புகள் மாறி மாறி கிடைத்ததால் படு பிஸியாக நடித்து வந்தார்.

இவருக்கு சுந்தர் சி இயக்கத்தில் விஷாலோடு ஜோடியாக ஆக்சன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் சில மாஸ் சண்டை காட்சிகளிலும் இவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

இதனால் கிளாமர் ஹீரோயினி என்ற அந்தஸ்தில் இருந்த இவர் ஆக்சன் ஹீரோயினி என்ற அந்தஸ்தை பெற்றார். முன்னணி கதாநாயகியாக தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத போது ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடக்கூடிய லெவலுக்கு கீழே இறங்கி சென்றார்.

மேலும் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வெப் சீரியல்களிலும் நடிகை தமன்னா நடித்ததால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் தெலுங்கில் இவருக்கு வெப் சீரியலில் அதிக அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.

சிம்பிளான புடவையைக் கட்டி இவ்வளவு கிளாமரை இவரால் மட்டும் எப்படி வெளிப்படுத்த முடிந்தது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். மேலும் இந்த ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகர்களை திணற வைத்து விட்டிருப்பதோடு கொஞ்சம் கேமரா கீழே இறங்கி இருந்தாலும் மொத்தமானமும் போய்விடும் போல் இருக்கும் என்று கூறவும் வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் பஞ்சலோக நிற சேலையை கட்டி அதற்கு மேட்ச்சாக கையில் மோதிரம் அணிந்து பின்னழகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் காட்சி அளித்திருக்கிறார்.

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் லோ ஆங்கில் இப்படி இவருடைய மேனி அழகு முழுவதையும் காட்டி இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …