கிட்டத்தட்ட மார்க்கெட் அவுட்டாகி விட்டது என்ற நிலையில் இருக்கிறார் நடிகை தமன்னா. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான சட்டை அணிந்துகொண்டு டாக்டராக குறித்த பேண்ட்டை அணிந்து கொண்டு குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னாவுக்கு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழைப்போலவே தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது. எனவே தமிழ் தெலுங்கு என இரண்டு பக்கமும் நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னாவுக்கு தற்போது படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
எனவே பாலிவுட் பக்கம் காத்திருக்கிறார். தற்போது 3 ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
சமீபத்தில் பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த வீடியோ காட்சிகளை நம்முடைய இணையதளத்திலும் பார்த்து இருந்தோம்.
ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வருகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இருந்தாலும் பட வாய்ப்பு தேடும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்டு வருகிறார் நடிகை தமன்னா.
அந்த வகையில் தொளதொளவென இருக்கும் எதோ ஸ்க்ரீன் துணியில் தைத்த சட்டையை ஒன்றை போட்டுக் கொண்டு டார் டாராக கிழிந்த பேண்ட்-ஐ அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.