ப்பா… இது தொடையா..? இல்ல, வெள்ளை கர்லா கட்டையா..? – சூட்டை கிளப்பும் தமன்னா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு முன்னணி நாயகர்களுடன் நடித்த முன்னணி நாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடிய நடிகை தான் நடிகை தமன்னா.

இவரின் நடிப்பால் கவரப்பட்ட ஏராளமான ரசிகர்கள் இவருக்கு பக்க பலமாக இருப்பது இவரது கூடுதல் சிறப்பு என்று கூறலாம். தமிழில் பல முன் அணி கதாநாயகர்களுடன் நடித்திருக்க கூடிய இவர் பாகுபலி படத்தில் தனது அபரிமிதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்ததோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வந்தது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் தனது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கடாய் விருந்து வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அந்த வரிசையில் நடிகை தமன்னா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடையழகு அப்பட்டமாக தெரியும் வண்ணம் ஸ்லீவ் லெஸ் அணிந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மனதில் ஆசையை கொழுந்து விட்டு எரிய வைத்து விட்டது.

இந்தப் புகைப்படத்தை ஏற, இறங்க பார்த்து வரும் ரசிகர்கள் தற்போது ஏக்கத்தால் இளைத்து விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு படுக்க கவர்ச்சியாக தனது கட்டழகு மேனியை வெளியே காட்டியிருக்கும் தமன்னாவுக்கு ஈடு இணையாக எதை வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க தயாராக அவர்கள் இருக்கிறார்கள்.

தன்னுடைய பளிங்கு போன்ற தொடையழகு தெரிய ரசிகர்களுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசளித்தார் பாருங்களேன் அந்த செயலுக்கு ஈடு இணை எதுவும் கூற முடியாது.

ரோஜாவை போல இருக்கக்கூடிய இவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …