“நோ ப்ரா.. மேலாடையை ஓப்பனாக விட்டு..” – முன்னழகை பளிச்சென காட்டி.. திணறடிக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா : நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதேபோல நடிகை தமன்னாவும் உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் போட்டுக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி இருக்கிறார்.

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என்று வர்ணிக்கும் அளவுக்கு செக்கச்சிவந்த அழகுடன் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா.

தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா என பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் சமீப காலமாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

தொடர்ந்து தமிழிலும் பட வாய்ப்புகளை பெற போராடி வருகிறார் நடிகை தமன்னா. தமிழில் மீண்டும் நடிக்க வேண்டுமென்றால் ஒரு பாடலில் நடனமாடுவது சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் எனக்கு தயக்கம் இல்லை எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்றாலும் தயார் என அறிக்கை விட்டு வருகின்றார் நடிகை தமன்னா.

மட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தனக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …