பிளாஸ்டிக் பிரா.. வரம்பு மீறும் நடிகை தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

இதையும் படியுங்கள்: படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.. இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமி..!

34 வயதாகும் நடிகை தமன்னா மகாராஷ்டிரா மும்பையில் பிறந்து வளர்ந்து தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் ஹிந்தி பழமொழிகளில் கவனத்தை செலுத்தி இன்று முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார்.

தொடர்ச்சியான வெற்றி:

முதன் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா அந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், அயன் ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

இதில் கல்லூரி திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்து தமன்னாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்: படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

மேலும் மிகப்பெரிய அடையாளத்தையும் அவருக்கு கொடுத்தது. அந்த படத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நேச்சுரல் அழகிலே அவர் நடித்த அந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகர் கார்த்தியுடன் காதல்:

அதன் பிறகு அவருக்கு அயன் திரைப்படம் படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து வந்த நடிகை தமன்னா பையா படத்திலில் கார்த்தியுடன் நடித்து கிசுகிசுக்கப்பட்டார்.

அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கார்த்தியின் தந்தை சிவக்குமார் அவர்களுக்கு அந்த காதலை ஏற்றுக் கொள்ளாதால் இந்த காதல் பாதியிலே பிரிந்து விட்டது.

இதையும் படியுங்கள்: கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் அதுக்காக ஏங்குறேன்.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக்..!

தொடர்ந்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவரும் தமன்னா கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு படு ஆட்டம் போட்டு வேற லெவல் ப்ரோமோஷன் கொடுத்தார்.

தாறுமாறான கவர்ச்சியில் தமன்னா:

அது அதை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகுள்ள அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கமிட்டாகி இருக்கிறார்.

இந்த படத்தில் தாறுமாறான கிளாமரில் நடிக்க அது ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பிரா அணிந்து வரம்பு மீறும் கவர்ச்சி அதிர வைத்துள்ளார் நடிகை தமன்னா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version