நடிகை தமன்னா காதல் கொண்டேன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் கொடுத்திருக்கிறது தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா.
30 வயதை கடந்தவர் என்பதால் அடிக்கடி இவரை சுற்றியே காதல் மற்றும் திருமண வதந்திகள் வருவது வாடிக்கையான ஒன்று ஆனால் தற்பொழுது தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புத்தாண்டை கொண்டாடும் விதமாக தனது கணவருடன் இந்த புத்தாண்டை வரவேற்ற நடிகை தமன்னா அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
தற்போது குடிபோதையில் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் இவருடைய சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது., இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
நடிகை தமன்னாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். இந்தியில் பல படங்களில் நடித்து இருக்கக்கூடிய விஜய் வர்மா என்பவர் தான் நடிகை தமன்னா காதலித்ததாகவும் அவருடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் நடிகை தமன்னா.
ஒரு பார்ட்டியில் இருவரும் கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுத்துக்கொண்டே வீடியோ இணையத்தில் வைரலாக இதனை தொடர்ந்து தற்போது கண்ணாடி அறைக்குள் தனது காதலனுடன் லிப் லாக் செய்யும் நடிகை தமன்னாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். தனக்கான பாலிவுட் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தான் நடிகை தமன்னாவை வேண்டுமென்று இப்படியான சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.
பொதுவாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சர்ச்சையில் அந்த நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி அதனால் சர்ச்சையான கருத்துக்களை தெரிவிப்பது சர்ச்சையான வீடியோக்கள் மற்றும் புகைப் படங்களை வெளியிடுவது என நடிகைகள் பல உத்திகளைக் கையாள்வார்கள்.
அந்த வகையில் நடிகை தமன்னா தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
வீடியோவில் இருப்பது நடிகை தமன்னாவே கிடையாது வேறு யாரோ என்றும் சிலர் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் அதே உடையுடன் நடிகை தமன்னா அந்த பார்ட்டியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.