வீக் எண்ட் மூடு.. வயசு பசங்களை வீக் ஆக்கிய தமன்னா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பால் மேனி அழகைக் கொண்டு பார்க்கவே வசீகரத் தோற்றத்தை கொண்டு அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.

இவர் மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருந்தாலும் தென்னிந்திய சினிமா திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை தமன்னா:

குறிப்பாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அவர் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இந்திய சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார்.

அத்துடன் சிறந்த நடிகைக்கான கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் தென் இந்த ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனது 13 வயதிலே நடிப்பு கலையை தேர்ந்தெடுத்த நடிகை தமன்னா ஒரு வருடம் பிருத்வி எனும் தியேட்டரில் சேர்ந்து அங்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிப்பு கலையை கற்றுக் கொண்டார்.

அதன் பிறகு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

தமன்னாவின் தமிழ்திரைப்படங்கள்:

அதைத் தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை ,படிக்காதவன், அயன் , பையா , தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, தோழா, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் இப்படி பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.

குறிப்பாக தமன்னாவின் வசீகர அழகுக்கே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல் லிமிட்டான கிளாமருடன் நடித்து வந்தார்.

ஆனால், சமீப நாட்களாக தாறுமாறான கிளாமர், படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் என எது கெடுத்தாலும் புகுந்து விளையாடிவிடுகிறார்.

குறையாத கவர்ச்சி:

34 வயதாகும் இவர் தற்போது ஹிந்தி படங்களில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்து அங்குள்ள படுமோசமான வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கினார்.

அவர் நடித்து வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் மோசமான காட்சிகள் படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

மேலும், அதில் அவருடன் ஜோடியாக நடித்த பாலிவுட் சினிமாவின் இளம் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்தார் .

முதலில் இவர்கள் இருவரும் இதை மறுத்தாலும் பின்னர் அதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், சில நாட்களிலேயே இவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பழமொழி திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மார்க்கெட்டின் உச்சத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

வீக்எண்ட் கிளிக்ஸ்:

கடைசியாக தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் அவரின் தங்கையாக இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார் .

இருந்தாலும் பாடல் காட்சியில் மட்டும் படு கிளாமராக ஐட்டம் நடனமாடி அனைவரது கில்மா ரசனைக்கும் ஆளாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை தமன்னாவின் வீக் எண்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அது அவரது ரசிகர்களை வேற லெவல் ஹாப்பி மூடிட்டு கொண்டு சென்றிருக்கிறது.

இந்த அழகிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் எங்களை இப்படி மயங்குறீங்களே என கமெண்ட் செய்து அவரது கவர்ச்சி அழகை பார்த்து உருகி வழிந்து கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version