சமீப நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் நடிகை தமன்னா வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ஒரு மார்க்கமாக தான் இருக்கிறது என்று கூறலாம். மேலும் குட்டை உடையை அணிந்து இவர் காட்டி வரும் கவர்ச்சி தற்போது எல்லை மீறி விட்டது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சமீபத்தில் தான் வெளி வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு நடிப்பதற்கு எந்த திரைப்படமும் கிடைக்காத நிலையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இவர் பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாய்களில் ஒருவராக திகழ்ந்த இவர் ஒரு கிசு கிசுக்களில் மாட்டி இருக்கும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளது.
குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில் இவரும் அந்த நடிகரும் இருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் ஆக்கிரமித்து அதிர்ச்சிகளை கிளப்பிவிட்டது.
நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரின் பெயர் நடிகர் விஜய் வர்மா. மேலும் தமன்னா தற்போது ஊடகம் ஒன்றுக்கு ஹாட் உடையில் எடுத்துக்கொண்ட சில வீடியோக்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார்.
பாகுபலி படத்தில் இவரது மேனி அழகு மட்டுமல்லாமல் இவரது நடிப்பும் அதிக அளவு வெளிப்பட்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் மில்கி பாடி சேப் அப்படியே அங்கங்கே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
மேலும் எப்போது திருமணம் என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படக்கூடிய போட்டோக்களின் வரிசையில் இந்த போட்டோக்களும் இடம் பிடித்து விட்டது.
இதயத்தை தொட்டிருக்கும் இந்த போட்டோஸ் அவர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டதின் காரணமாக நடிகை தமன்னா ஏக குஷியில் இருக்கிறார்.இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படம் இவருக்கு வெற்றியை தரும் பட்சத்தில் திரிஷாவை போல இவர் மேலும் பல பட வாய்ப்புகளை பெறுவார்.