“இது தொடை இல.. உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை..” – நெகுநெகு தொடையை காட்டி தெறிக்க விடும் தமன்னா..!

படு கியூட்டாக தேவதையை போல காட்சி தரும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் இருந்தவர்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இருப்பதால் அடிக்கடி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே எப்போதும் ஒரு தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

நீண்ட காலமாக திரை உலகில் நிலைத்து நின்று இன்று வரை போராடி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் திரை துறையில் பயணமானதை இன்றும் முடியாமல் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. தெலுங்கில் இவர் நடித்த பாகுபலி சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தில் இவரது நடிப்புத் திறனை எல்லோரும் மிக அதிக அளவில் பாராட்டினார்கள்.

அண்மைக்காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதன் காரணமாக தினுசு தினசாக புகைப்படங்களை எடுத்து ஒரு பேஷன் ஐகான் போல செயல்பட்டு வருகிறார் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள். இது பிரம்மன் படைத்த தொடையா அல்லது ஊத்துக்குளி வெண்ணையா என்று சில ரசிகர்கள் நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார்கள்

இளசுகள் அனைவரும் எந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வருவதால் இத புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்டுகள் அதிகளவு குவிந்துள்ளது. இது போன்ற புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வருமா என்று ரசிகர்கள் தற்போது காத்திருக்கிறார்கள்.

மேலும் உயர்ந்த புகைப்படத்தில் மேனி அழகு மேன்பட தெரிவதால் இந்த அழகுக்கு ஈடு இணையாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

தற்போது அளித்து இருக்கக்கூடிய இந்த பக்காவான போஸ்சை பார்த்து இணையமே இயங்க மறுக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் இவரது மேனி அழகு மெருகேறி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …