“தெரியலையா…? மாராப்பை விலக்கி காட்டுறேன் பாருங்க..” முட்டும் முன்னழகை காட்டி கிக் ஏற்றும் தமன்னா..!

தெரியலையா..? இருங்க.. மாராப்பை விலக்கி காட்டுறேன் பாருங்க.. என்று தன்னுடைய தங்கம் போல மின்னி மினுக்கும் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை தமன்னா.

தமிழில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தமன்னா தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சில நிமிடங்கள்தான் தோன்றக்கூடிய காட்சி என்றாலும் கூட ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தில் ஒப்புக் கொண்டு நடித்து இருக்கிறார் நடிகை தமன்னா.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறா.ர் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் செயற்கையான அரங்கு அமைக்கப்பட்டு அங்கே எடுக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நடிகை தமன்னா தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தங்கம் போன்ற மினுமினுக்கும் முன்னழகை மெல்லிய விளக்கு வெளிச்சத்தை படரவிட்டு லோ கட் ஜாக்கெட் அணிந்து கொண்டு மாராப்பை விலக்கி விட்டு என ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டவராக தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி இவர் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் கிறங்கி போய் கிடக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …