“தங்கத்துல ப்ரா.. வெள்ளியில பாவாடை..” – உச்ச கட்ட கவர்ச்சி நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மராத்தி போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்திலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடந்த மாதம் 23-ம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் OTT தளத்தில் வெளியானது இந்த திரைப்படம். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னா சினிமா உலகில் நடிகைகளைப் பொறுத்தவரை இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி தான் உடை உடுத்த வேண்டும் என்று சில நிர்பந்தங்கள் இருக்கின்றன.

இவை எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு ஆணாதிக்க சிந்தனை என்று நான் கூறுகிறேன். ஆனால், தற்போது ஹீரோயின்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள். அதற்கு சாட்சி தான் பப்ளி பவுன்சர் திரைப்படம் என்று நான் கருதுகிறேன்.

என்ன ஆடை அணிய வேண்டும்.. என்ன ஆடை அணியக் கூடாது.. என்பதை நடிகைகளே தற்போது முடிவு செய்கிறார்கள். சினிமாவிலிருந்து ஆணாதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டு வருகிறார் நடிகை தமன்னா.

எனவே கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை வாரி போட்டுக் கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார்.

அந்த தகவலை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில் தங்க நிறத்தில் மேலாடை அணிந்து கொண்டு வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …