போட்டிருப்தே பிகினி அதையும் தூக்கி காட்டி…! ரசிகர்களை சூடேற்றி விட்ட நடிகை தமன்னா…!!

 நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். மும்பையை பூர்விகமாகக் கொண்டவர். எனினும் இவருக்கு தென்னிந்திய சினிமா தான் கை கொடுத்தது என்று கூறலாம்.

 கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

 ஏறக்குறைய தென்னிந்திய மொழிகளில் முழுமையாக இவர் நடித்திருப்பதால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு காணப்படுகிறது. தமிழில் இவர் நடித்த பையா திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் பெயர் சொல்லும்படி அமைந்து விட்டதால் இந்த படம் தமிழில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு பல பட வாய்ப்புகளையும் இவருக்கு பெற்று தந்தது.

 மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட இவர் தற்போது  பொழுதுபோக்குக்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி இருப்பதால் இணையமே சூடு பிடித்து விட்டது.

இவரது புகைப்படம் அதீத கவர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதீத கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு எல்லை தாண்டிய கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைப்பார்.

இந்த சூழ்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹார்ட் போட்டோவானது பிகினி உடையில் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னழகு, பின்னழகு தொடையழகு என்று எதையும் விட்டு விடாமல் அத்தனையும் அப்படியே அப்பட்டமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 மாலத்தீவு கடற்கரையில்  ஒரு கவர்ச்சி சுனாமியை ஏற்படுத்திவிட்டு இருக்கும் தமன்னா இளகுகளின் மனதிலும் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார். தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவருக்கு தேவையான லைக்களையும் அளித்து வருகிறார்கள்.

 நிச்சயமாக இந்த புகைப்படத்தை எந்த ஒரு இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ பார்த்து விட்டால் நிச்சயம் பட வாய்ப்பு உறுதி என்ற எண்ணத்தில் அவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version