உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா உச்ச கட்ட கவர்ச்சி..! – தீயாய் பரவும் லஸ்ட் ஸ்டோரிஸ் ட்ரெய்லர்..!

தமன்னா ( Tamannaah Bhatia ) இவர் 1989 டிசம்பர் 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த தமன்னா 2005 ஆம் ஆண்டு ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

Tamannaah Bhatia

2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்பு அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடத் தொடங்கினார்.

அதன்படி தனுசுடன் படிக்காதவன் படத்தில் சூர்யாவுடன் அயன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Tamanna Bhatia

இதன் மூலம் தமிழில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய தமன்னாவின் புகழ் உச்சிக்கே சென்றது. அதன் பிறகு தளபதி விஜய்யின் 50வது படம் ஆன சுறா படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்த்த சுறா திரைப்படம் படுதோல்வி அடைந்தாலும் இவரது மார்க்கெட்டுக்கு எந்த பங்கமும் வரவில்லை.

அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபேன் இந்தியா படமான பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். தமன்னா மாடர்ன் கேரக்டர் கிராமத்து கேரக்டர் என அனைத்து கேரக்டர்களும் நடித்துள்ளார். நடிப்பதில் எவ்வளவு பிசியோ அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamanna Bhatia

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சி காட்டி கிட்டத்தட்ட தனது முழு அழகும் தெரியும்படி கவர்ச்சிகரமான காட்சிகளில் நடித்துள்ளார்.

Tamanna Bhatia

முதன் முறையாக படுக்கையறை காட்சியில் பொட்டு துணி இல்லாமல் நடித்துள்ள நடிகை தமன்னா-வை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

மேலும், நடிகை கஜோல் மற்றும் மிருணாள் தாகூர் உள்ளிட்டோரும் விவகராமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போயிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *