நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்..! – இணையத்தை கதற விட்ட தமன்னா..!

நடிகை தமன்னா ஜிகு ஜிகுவென மிமிக்கும் கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க போட்டதுலயே இதுதான் செக்ஸியான டிரஸ் என்று புலம்பி வருகின்றனர்.

காரணம் ஓவர் கிளாமர் என்று சொல்லிவிடாத அளவுக்கு.. அதே சமயம் மோசம் என்றும் சொல்லிவிடாத அளவுக்கு இருக்கும் இந்த உடை தமன்னாவின் உடலுக்கு அற்புதமாக பொருந்திருக்கிறது.

மேலும் அவர் நடக்கும்பொழுது ஜிகு ஜிகுவென மின்னும் அந்த உடை ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும் நடிகை தமன்னா சமீப காலமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போதும் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டாக உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களை சூடேற்றி இருக்கிறார் அம்மணி.

தமிழில் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த வரும் நடிகை தமன்னா விரைவில் மீண்டும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா அதன்பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை.

காரணம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், நான்காண்டுகள் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய பிரபலத்தை அப்படியே மெயின்டெயின் செய்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா என்று தான் கூற வேண்டும்.

அதற்காக இவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம் தான் இவருடைய கிளாமர் ஆயுதம். அதை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் கண்களை நாள் தோறும் சென்றடையும் நடிகை தமன்னா தற்போது இந்த உடையில் இருக்கும் புகைப்படங்கள் இளசுகளின் இதயத்தை சொக்க வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனுமனுவாக வர்ணித்து வருகின்றனர். மேலும் நீங்க போட்டதுலயே.. செக்ஸியான டிரஸ் இதுதான் என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …