முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா..! – அதிருது இண்டர்நெட்..!

தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த இவர் நடித்த படமான பாகுபலி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்ததோடு இவருக்கு நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது.

2023 ஆம் ஆண்டு தமன்னா நடிப்பில் போலோ ஷங்கர், போலோ சுடியான்,குருதுண்டா சேதாகலம்,பாந்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா. 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவருக்கு தமிழில் நடிப்பதற்கான அதிக படங்கள் வந்து சேரவில்லை.

தற்போது சமூக வலைத்தளங்களிலும் இவர் ஈடுபாடுடன் இருக்கிறார்.எனவே சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்துவார்.அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

பாவாடை தாவணி மாடன் உடை என அனைத்திலும் மெர்சலான தனது மேனிய அழகை துடிப்புடன் எடுத்துக்காட்டி வந்த தமன்னா தற்போது இதுவரை இல்லாத அளவு தனது உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

மேலும் இதுவரை இது போன்ற கூடுதல் கவர்ச்சியை அவர் காட்டியதில்லை. அப்படி காட்டினாலும் அது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுக்காக தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் ஏதேனும் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்திருக்கிறதா அதில் இது போன்ற ரோலில் நடிக்க வேண்டிய உள்ளதா என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

எனினும்தற்போது உடலில் ஒட்டு துணி இல்லாமல் இவர் ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சம்மதித்திருப்பது தாற்போது ரசிகர்களை உலுக்கியுள்ளது.

இதனையடுத்து பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா அந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர். சமீபத்தில் தான் பாலிவுட் படமான பிளான் A பிளான் B என்ற படத்தில் படு மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்திருந்தார் தமன்னா. அந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version