நடிகை தமன்னா வெள்ளை நிற பிரா அணிந்து கொண்டு பொது வெளியில் வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக வாய்ப்பைப் பெற்றார்.
இதனால் கிடுகிடுவென இவருடைய மார்க்கெட் உயர்ந்தது கூடவே தெலுங்கு திரைப்படங்களிலும் பணம் செலுத்தி வந்த நடிகை தமன்னா தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இரட்டை குதிரை சவாரி செய்து வந்தார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் ஒன்று ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய முதல் படத்திலேயே படு கிளாமரான படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.
அந்த வீடியோ காட்சிகளை நம்முடைய இணையதளத்தில் கூட பார்த்திருந்தோம். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் மிகவும் மோசமான ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புகள் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படம் வெளியான பிறகு மார்க்கெட் ஓப்பன் ஆகும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை தமன்னா. தன்னுடைய குடும்ப நண்பரும் தொழிலதிபருமான பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
நடிகைகள் பலரும் திருமணம் செய்து வரும் நிலையில் நடிகை தமன்னா அடுத்ததாக திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.