இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்..!

நடிகை தமன்னா-வுக்கு சமீப காலமாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப்சீரிஸ் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார் நடிகை தமன்னா.

அதன் பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் நடிகை தமன்னா.

மேலும் ரசிகர்களை கவரும் விதமாகவும் படவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை தமன்னா.வரும் 23ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகை தமன்னா ஹைதராபாத் வந்து இருந்தார்.

அப்போது அவரை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வர அதற்கு அவருடைய பாதுகாவலர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பும் இடையே வார்த்தை போர் மூண்டது.

ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறியது பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை அங்கிருந்த பொருட்களை தூக்கி அடித்து விரட்ட முயன்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் ஊடக வட்டாரங்களில் பெரும் கண்டனங்களையும் பெற்றுவருகிறது.

பத்திரிக்கையாளர்களின் பணியை செய்யவிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்.. படம் எடுக்க கூடாது என்றால் எதற்காக படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களை அழைத்தீர்கள் என்று கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றது.

இது ஒரு பக்கமிருக்க அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதில் குறியாக இருக்கும் நடிகை தமன்னா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …