“ஒரு நிமிஷம் தமன்னா-ன்னு நெனச்சிட்டோம்..” – அச்சு அசல் தமன்னா போலவே இருக்கும் இளம் நடிகை..!

பார்த்ததுமே ஒரு நிமிடம் அட இவர் தமன்னா மாதிரி இப்படி சூப்பரா உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கிறார் என்று திணறி விட்டோம்.

உத்து பார்த்த பின்பு தான் தெரிந்தது இது தமன்னா அல்ல மீனாட்சி சவுத்ரி என்று அந்தளவு படு கிளாமராக தனது மேனி அழகை எடுப்புடன் காட்டி இருந்த இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்டன் ஆகிவிட்டார்கள்.

இந்திய நடிகையான மீனாட்சி சவுத்ரி அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிறந்த மாடல் அழகையும் கூட.மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ஹரியானாவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டவர். இதன் மூலம் இவருக்கு மிஸ் கிராண்ட் இந்தியா என்ற பட்டம் கிடைத்தது.

இதனை அடுத்து இவர் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.இசட வாகறமுலு நீலுபரடு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆரம்ப நாட்களில் இவர் பிபிசி நாடகத்தொடரான டாக்டர் பாஸ்டரின் அதிகாரப்பூர்வ தழுவலாக அவுட் ஆப் லவ் என்ற வலைத்தொடரின் மூலம் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளியிட்டிருந்தார்.

நடிப்பிலும் மாடலிங்கிளும் ஜொலித்துவரக்கூடிய இவர் ஒரு தீவிர விளையாட்டு வீரர் என்பது யாருக்கும் தெரியாது. பூ பந்து வீராங்கனை இவர் மாநில அளவிலான நீச்சல் வீராங்கனையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.

இவரும் தொடர்ந்து படங்களை பிடிப்பதற்காக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கின்ற அதி தீவிரமான கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் இவர் அவர் தானா? என்று சந்தேக கண்களோடு பார்த்திருக்கிறார்கள்.

அதன் பின்பு தான் இது மீனாட்சியை சவுத்ரி என்று தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். அட இவரும் இப்படி கவர்ச்சியில் குவித்து விட்டாரே என்ற கேள்விகளை பல ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

இந்த கவர்ச்சியான உடையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அதனை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். மேலும் இவர் மேனி அழகுக்கு எதை பரிசாக கொடுக்கலாம் என்று அவர்கள் தற்போது பேசிக் கொள்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதை அடுத்து நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை விட இது கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதால் எது கவர்ச்சியான புகைப்படம் என்பதை தெரிந்து கொள்வதற்காக இணையத்திலேயே ஒரு பட்டிமன்றத்தை நெட்டிசன்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …