“சுற்றிலும் 100 ஆண்கள்.. நடுவில் குலுங்க குலுங்க குத்தாட்டம்..” – திணறடித்த தமன்னா..! – வைரல் வீடியோ..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கக் கூடிய இவரும் அடிக்கடி வலைதள பக்கங்களில் அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

மேலும் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்த இவர் தமிழ் படங்களிலும் முன்னணி நாயகர்களோடு நடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தமிழில் டாப் 10 நடிகைகளின் வரிசையில் இவர் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, கவர்ச்சி இவற்றில் களைகட்டும் நடிகை தமன்னா தெலுங்கு படமான பாகுபலியில் தரமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எங்கெங்கு எது தேவையோ அத்துணையையும் காட்டி ரசிகர்களை கட்டி போட வைத்தவர்.

இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் கிடைத்தாலும் இடையில் கொஞ்சம் உடல் புசுபுசு என்று மாறிவிட்டது என்று கூறலாம். கேடி படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அடி எடுத்து வைத்த நடிகை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடக்கூடிய புகைப்படங்களால் ரசிகர்கள் அனைவரும் சொக்கி போவார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது பலரது நெஞ்சங்களில் குற்றால சாரலை கொண்டு வந்து விட்டது. எத்தனை ஆண்கள் தன் பக்கம் இருந்தால் தான் நினைத்ததை செய்து விட வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் இவர் பத்து ஆண்களின் மத்தியில் ஒற்றை ஆளாக குத்தாட்டம் ஆடி அனைவரையும் கிரங்கடித்து விட்டார்.

இந்த வீடியோவை பார்த்து வரும் இளசுகள் அவருக்கு இணையாக இணைந்து அவர்கள் இடத்திலேயே குத்தாட்டத்தை ஆடி ஆசை தீர அந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள்.

ஆடையில் கூடுதல் கவர்ச்சியோடு இவர் ஆடி இருக்கும் ஆட்டமும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களுக்குள் புலம்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

எடுப்பான இந்த நடனத்தை பார்த்து இளசுகள் எல்லாம் ஒரு பக்கம் தவிக்கிறது என்றால் பெருசுகள் கூட பார்வையை மாற்றாமல் ஒரு விதமான கோணத்தில் அந்த வீடியோவை பார்த்து லைக் மற்றும் கமெண்டை போட்டு பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …