ப்பா.. இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே…! – பல்ஸ் எகிற வைத்த தமன்னா..!

இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே என்று நடிகை தமன்னாவின் முதுகின் அழகை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 15 ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தமன்னா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். ஆனாலும் மீடியா வெளிச்சத்திலேயே இருக்கிறார் நடிகை தமன்னா.

நடிகர் சிம்பு எப்படி படத்தில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்கிறாரோ அதேபோல நடிகை தமன்னாவும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சிம்பு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை லைம் லைட்டில் வைத்துக்கொள்கிறார். ஆனால் நடிகை தமன்னா கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்கிறார்.

பொது இடங்களுக்கு வரும் போதும் சரி விழா நடக்கும் இடங்களுக்கு வரும் பொழுதும் சரி உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும்பொழுது விமான நிலையங்களுக்கு வரும் பொழுது என எங்கு வந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் கேமராக்களை தன் பக்கம் திரும்புகிறார் நடிகை தமன்னா.

இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா புடவை சகிதமாக தங்கச்சிலை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய முதுகின் அழகை முழுதாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை தமன்னாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …