2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததிலிருந்து நடிகை தமன்னா பற்றிய செய்திதான் எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது. காரணம் தன்னுடைய காதலை முதன் முறையாக பொதுவெளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா.
அதுவும் படு கிளாமராக முறையில் அறிவித்திருக்கிறார். தன்னுடைய காதலனுடன் கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்று இருக்கிறார் நடிகை தமன்னா.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது உச்சகட்டமாக கண்ணாடி போன்ற அறைக்குள் தன்னுடைய காதலனுடன் நடிகை தமன்னா லிப் லாக் செய்யும் காட்சிகளில் இணையத்தை அதிரவைத்தது.
நம்முடைய தளத்தில் கூட இந்த புகையை இந்த வீடியோக்களை பார்த்து இருந்தோம் இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது கவர்ச்சியான உடையில் கிளுகிளுப்பாக இருக்கும் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் எப்போதும் தன் மீது மீடியா வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் அதிகாரியாக இருக்கிறார் நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக சரிவர படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் என்றே தெரிகிறது.
எனவே தான் தன்னுடைய காதலை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். விவரம் அறிந்த வட்டாரங்கள் மேலும் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர முடிவு செய்து இருக்கிறார்.
தமன்னா இடையில் பாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நடிகை தமன்னா அந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கூடவே வெளியாகியிருக்கிறது இது தமன்னாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறுபக்கம் இந்த படம் எப்போது வெளியாகும் என்று அவருடன் ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.