இது தொடையா..? தொடச்சு வச்ச மார்பில் கல்லா..? – உஷ்ணம் கூட்டும் தமன்னா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தமிழில் கேடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை தமன்னா அதன்பிறகு 2007ஆம் ஆண்டு வெளியான கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக வாய்ப்பைப் பெற்றார் நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பு பெறவில்லை எனவே மார்க்கெட் அவுட்டான நடிகை என்று இவர் மீது பச்சை குத்தப்பட்டது.

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் நடிகை தமன்னா பாலிவுட் பக்கமும் தன்னுடைய வாய்ப்பைத் தேடி வருகிறார். பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை என்பதை தெரிந்து கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகிவிட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தமன்னா அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஆக்சன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது எனவே நடிகை தமன்னாவின் பட வாய்ப்புகள் மறைந்துபோனது.

தற்போது இணையத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய வந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கேமராவில் செய்யப்பட்டு இணையத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …