“தங்க ப்ரா..” – மேலாடையை கழட்டி காட்டி சூடேற்றும் தமன்னா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ரசிகர்களின் பிபியை அதிகரித்து தற்போது ரெட் அலர்ட் விட்டிருக்கும் நடிகை தமன்னாவின் ஹட்டான போட்டோசை பார்த்து ரசிகர்கள் நெஞ்சை அள்ளும் பிக்ஸ் என்று பக்காவாக கவித்துவமாக பேசியிருக்கிறார்கள்.

அதுவும் மேலாடையை சற்றே இறங்கவிட்டு உள்ளிருக்கும் தங்க நிற பிரா வெளியே தெரியும்படி அவர் போட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஹார்ட் பீட்டையும் சற்று அதிகப்படுத்தி உள்ளது.

கொஞ்சும் பைங்கிளியாக இவர் வெளியிட்டு இருக்கும் எந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருவதோடு எவ்வளவு விலை கொடுத்தாலும் இது போன்ற பேரழகியை இனி காண முடியாது என்ற வார்த்தைகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு திரை உலகில் சக்கை போடு போட்ட நடிகைகளில் ஒருவர். மேலும் தெலுங்கு படத்தில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஜோதி கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த கேடி படத்தில் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நடித்தவர். அதன் பிறகு இவர் பெயர் சொல்லும் படங்களாக அயன், பையா, சிறுத்தை, வீரம் போன்ற படங்கள் அமைந்தது.

இந்த படங்களில் இவர் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக ரசிகர்களின் நெஞ்சில் கனவு கன்னியாக குடி ஏறினார். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களிடமும் ஜோடி போட்டு நடித்திருக்கும் தமன்னா இவரின் இடை அழகைப் பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது அழகிய குறுக்கை காட்டி ரசிகர்களின் மனதில் நெருப்பை கிளப்பியவர்.

அந்த வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் முட்டிக்கொண்டு இருக்கும். அந்த முன்னழகுக்கு ரசிகர்கள் அனைவரும் அடிமை என்று சொல்லும் அளவிற்கு மேனி அழகை பக்குவமாக எடுத்துக்காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து என்ன விலை கொடுத்தாலும் இது போன்ற அழகை பார்க்க முடியாது இவருக்கு எதை பட்டா போட்டுக் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது யோசித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும் இவரது புகைப்படங்களை பார்த்து புதுப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று அவர்களின் ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …