“ஸ்விம் சூட்டில்.. பால்கோவா உடம்பை காட்டி..” – ரசிகர்களை ஏங்க வைக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழில் இது மேல் காட்ட எதுவும் இல்லை என்ற அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து விட்டார் நடிகை தமன்னா. தெலுங்கிலும் அதே அளவு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அந்த வகையில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான F3 என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தமன்னா.

அந்த படத்தில் சில காட்சிகளில் டு பீஸ் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் சிகப்பு நிறத்திலான பிரா மற்றும் சிகப்பு நிறத்திலான குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற மேனி ரசிகர்களின் கண்களுக்கு தெரிய படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பட வாய்ப்புக்காக இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் பொது இடங்களுக்கு வரும்போது கூட படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற பிரா போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய சதை பிடிக்கும் அளவுக்கு விமான நிலையத்துக்கு வந்த நடிகை தமன்னாவின் புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

பொது இடத்துக்கு வரும்போது கூட இந்த அளவுக்கு கிளாமராக வரவேண்டுமா..? அதுவும் பவுன்சர்கள் கூட இல்லாமல் இப்படி திறந்த மேனியாக வரீங்களே..? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், டூ பீஸ் உடையில் அழகு தேவதையாக பிசைந்து வைத்த பால்கோவா சிலை போல நடந்து வரும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …