ஒரு பக்க மார்பின் மீது தங்கத்தில் செய்த பெரிய பூ.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஜெர்க் ஆக வைத்த தமன்னா..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த நடிகை தமன்னா இது வரை 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

இவரது சிறந்த நடிப்புக்காக பல விருதுகள் கிடைத்தது. அந்த வகையில் இவர் கலைமாமணி, சைமா போன்ற விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்கு எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்ட நடிகையாக திகழ்கிறார்.

நடிகை தமன்னா..

மும்பையில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் 13-வது வயதிலிருந்து நடிப்பை படிக்க துவங்கியிருக்கிறார். இவர் ஹிந்தி திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா படத்தில் 2005-ஆம் ஆண்டு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் 25-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவான ஶ்ரீ-யில் நடித்து தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் 2006-ல் கேடி என்ற தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாறினார்.

இதையும் படிங்க: விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த நடிகை விஜயலட்சுமி..!

இவர் நடித்த கேடி திரைப்படம் இவருக்கு போதிய அளவு ரசிகர்களை தரவில்லை. எனினும் அடுத்த நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேர்ந்தது. அந்த வகையில் வியாபாரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை, வீரம், நண்பேண்டா, பாகுபலி போன்ற படங்களில் நடித்த இவர் தேவி திரைப்படத்தில் பிரபுதேவா ஓடு இணைந்து நடித்தார்.

இதனை அடுத்து கத்தி சண்டை, பாகுபலி 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், கண்ணே கலைமானே, தேவி 2, ஜெய்லர் போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை திரையுலகில் பிடித்துக் கொண்டார்.

மார்பின் மீது தங்கத்தில் செய்த பூ..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் கொக்கு மாக்கான புகைப்படங்களை கூடுதல் கிளமரோடு வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பதில் கெட்டி காரி.

அந்த வகையில் தற்போது முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவு இருக்கும் மாடர்ன் உடையில் காட்சி அளித்து இருக்கிறார். இந்த முன்னழகில் ஒரு பக்கம் மார்பின் மீது தங்கத்தில் செய்த பெரிய பூ ஒன்றினை நீங்கள் பார்க்கலாம்.

அத்தோடு டிரான்ஸ்பரன்ட் ஆன உடை என்பதால் கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் சுட்டும் சுடர்விழி அழகியை தங்கள் காந்த கண்களால் ரசிகர்கள் பார்த்து பரவசமாக இருக்கிறார்கள்.

டிரான்ஸ்பரென்ட் உடையில் ஜெர்கான ரசிகாஸ்..

மேலும் ஒரு பக்கம் மார்பில் தங்கத்தால் செய்த பூ, அதுவும் டிரான்ஸ்பரென்ட் உடையில் சகலமும் தெரிவதால் ரசிகர்கள் ஜெர்காகிவிட்டார்கள். இதனை அடுத்து இணையம் முழுவதும் இந்த புகைப்படம் வைரல் ஆனது.

இதையும் படிங்க: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்திருக்கக் கூடிய இவர் எப்போது தனது காதலனை கரம் பிடிப்பார் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கான பதிலை விரைவில் தமன்னா தருவார் என்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கும் தேவையான லைக்குகளை கொடுத்து அவரை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version