“இது உடம்பா… இல்ல, புடிச்சு வச்ச வெண்ணைக்கட்டியா..?..” – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

சமூக வலைதளங்கள் அந்த குறிப்பிட்ட கிரியேட்டர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கான கிரியேட்டர் டே மற்றும் கிரியேட்டர்ஸ் மீட் என்று பல்வேறு பெயரில் ஒரு சந்திப்பை நடத்தி அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் நிறுவனமான மெட்டா நிறுவனம் மெட்டா கிரியேட்டர்ஸ் டே என்ற ஒரு நாளை கொண்டாடியது.

அதில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கக் கூடிய நபர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

வந்திருந்த அவர் சிகப்பு நிறத்திலான இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வந்து இருந்தார். மட்டுமில்லாமல் அங்கே அமைக்கப்பட்ட ஒரு மேடையில் தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

அப்போது அவர் அணிந்திருந்த சிகப்பு நிற உடையில் தேவதை போல காட்சியளித்தார். அப்படி சிகப்பு நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய நின்றிருக்கும் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சிகப்பு நிற பிரா போன்ற இறுக்கமான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகுதிமிரும் அளவிற்கு நடிகை தமன்னா இருப்பது இளசுகளின் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ நடிகை தமன்னா விருது விழாக்கள் இப்படியான பொழுதுபோக்கு கடை திறப்பு விழாக்கள் விமான நிலையங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று எங்கு வரும்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அங்கே இருக்கும் கேமராக்களின் லென்சுகளை தன் பக்கம் நோக்கி திருப்புகிறார்.

இதன் மூலம் தன்னை ஒரு நடிகையாக முன்னணி நடிகையாகவே தன்னுடைய பெயரை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கடைசியாக ஆக்சன் படத்தில் நடித்த தமன்னா கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …