பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.. படுக்கையில் தமன்னா செல்ஃபி..!

தமிழ் நடிகை தமன்னா படுக்கையில் தன்னுடைய பால் போன்ற முக அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

தமிழில் கேடி என்ற படத்தில் நடித்த நடிகை தமன்னா அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவை பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். விஜய் நடித்த சுறா நடிகர் அஜித் நடித்த வீரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் படவாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஆனால், தற்பொழுது இவர் பட வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். காரணம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஹீரோயினாக சினிமா வாழ்க்கையில் கடந்த இவர் தற்போது மார்க்கெட் இல்லாமல் திண்டாடுகிறார்.

எனவே படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறுகிறார் அம்மணி. மேலும், திருமணம் எப்போது என்ற கேள்வி எழுப்பினால் காதை பொத்திக் கொண்டு வாயை பொத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

படங்கள் சினிமா மட்டுமில்லாமல் செய்திகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது ஆக்சன் வரலாறு சேனலில் உருவாகவுள்ள வெப் செரீஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தமன்னா வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.. என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …