உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்..!

பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் இருக்கும் நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி வர துணிந்து விட்டார். தமிழில் கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் நடிகை தமன்னாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கும் நடிகை தமன்னா சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து இருந்தார் அம்மணி.

இந்நிலையில், இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த பாலிவுட் திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ள இவர் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் சில நிமிடங்கள் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் ஒருவர் இயங்கக்கூடிய இந்த படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தொடர்ச்சியாக தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்த இவர் தற்போது ஆடைகளை துறந்து நடிக்க இருக்கிறார்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஏங்கி தவித்து வருகிறார்கள் . சமீபத்தில், நான் சினிமாவில் அதற்காக வந்தேனோ அந்த ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன்.

நிறைய படங்களில் நடிக்க வேண்டும் மனதிற்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறி இருக்கிறது என்று நடிகை தமன்னா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் இவர் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க உள்ள தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam