“ஒரு கையில் கோப்பை.. மறு கையில் உவ்வேக்…” – குடித்துவிட்டு கும்மாளம் போடும் தமன்னா..!

நடிகை தமன்னா இன்னும் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் இருந்து வெளி வராமல் இருக்கிறார். புத்தாண்டு பிறந்தது முதலே நடிகை தமன்னா குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய காதலரையும் லிப் லாக் கொடுத்து அறிமுகப்படுத்தினார் நடிகை தமன்னா. இந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் தற்பொழுது கடற்கரையில் கையில் மது கோப்பையுடன் குடிபோதையில் ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

ஒரு கையில் கோப்பை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் அந்த பக்கம் வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய தோழியை கை நீட்டி காட்டியபடி குளு குளு ஆட்டம் போடும் நடிகை தமன்னாவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா கடந்த சில வாரங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் எது என்று கேட்டால் அது நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படம் தான்.

இதன் பிறகு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சி என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புத்தாண்டு ஆரம்பித்ததிலிருந்து கொண்டாட்டமான நிலையிலேயே இருக்கும் நடிகை தமன்னா படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கையில் கோப்பையுடன் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version