நடிகை தமன்னா தன்னுடைய காதலனுடன் கவர்ச்சி உடையில் அமர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் தன்னுடைய முன்னழகு பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா.
இதனை பார்த்த ரசிகர்கள் டே.. எப்புட்ரா.. என்று புலம்பி வருகின்றனர். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பைப் பெற்றார்.
இதனால் தமிழ் சினிமாவில் கிடுகிடுவென உயர்ந்து உச்ச நடிகையாக மாறினார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனாலும் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவதாக இருந்தாலும் சரி என்று ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தன்னை மாற்றிக் கொண்டார் நடிகை தமன்னா. ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது.
தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக படுமோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும் பாலிவுட்டில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் கூட நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் நடிகை தமன்னா என்ற பேச்சு சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தன்னுடைய காதலனுடன் கவர்ச்சி உடையில் அமர்ந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை தமன்னாவின் அழகை பார்த்த ரசிகர்கள் டே எப்புட்ரா.. என்று புலம்பி வருகின்றனர்.