இது ட்ரெஸ்ஸா.. இல்ல.. சுருக்கு பையா.. கொடும கொடும.. தமன்னா தாறுமாறு கிளாமர்..

இதுவரை தென்னிந்திய திரை உலகில் 75 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கிறார்.

இவரது சிறப்பான நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு கலை மாமணி, சைமா உள்ளிட்ட விருதுகள் வந்து சேர்ந்தது. அத்தோடு தென்னிந்திய பிலிம் பேர் விருதுக்கு எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்டவர்.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னா ஆரம்ப நாட்களில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகத்தை பெற்றார். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற தெலுங்கு சினிமாவில் நடித்ததின் மூலம் தென்னிந்திய திரை உலகம் இவரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.

அந்த வகையில் இவர் தமிழில் கேடி என்ற படத்தில் 2006 ஆம் ஆண்டு நடித்து அறிமுகம் ஆனார். இதனை அடுத்து கல்லூரி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவரை கனவு கன்னியாக பலரும் நினைத்தார்கள்.

தமிழைப் பொறுத்த வரை இவர் நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை, வீரம், நண்பேன்டா, பாகுபலி1,2, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி, தோழா, தர்மதுரை, தேவி, கத்தி சண்டை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், கண்ணே கலைமானே, தேவி 2, ஆக்சன், ஜெய்லர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தாறுமாறு கிளாமரில்..

சமீப காலமாக இவருக்கு புதுமுக நடிகைகளின் வரத்து காரணத்தால் வாய்ப்புகள் திரைப்படங்களில் நடிக்க குறைந்து வரக்கூடிய வேளையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி மிகு உடைகளை அணிந்து அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது பச்சை நிறத்தில் போட்டு இருக்கும் டிரெஸ்ஸை பார்த்து இது டிரஸ்சா.. இல்ல.. சுருக்கு பையா.. என்ன கொடுமடா இது.. இப்படி தாறுமாறா கிளாமர் தமன்னா காட்டி எங்களை படாத பாடு படுத்துகிறார்களே.. என்று ரசிகர்கள் புலம்ப கூடிய வகையில் காட்சி அளித்திருக்கிறார்.

பச்சை நிறத்தில் மேனி அழகு பச்சையாய் தெரியக்கூடிய வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி, இடை அழகு தெரிய ஒரு ஓப்பனிங் வைத்து கையில் மைக்கை வைத்துக்கொண்டு என்ன தான் அப்படி பேசுகிறார் என்று கேட்கக் கூடிய வகையில் இவர் சிரித்திருக்கும் சிரிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பரிதவித்து வருகிறார்கள்.

கட்டழகு மேனியின் மொத்த அழகையும் ஒத்த உடையை போட்டு காட்டியிருக்கும் தமன்னாவின் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்து சேர்ந்துள்ளது.

மேலும் மில்க் பியூட்டியான இவரை அனைவரும் தற்போது பல்வேறு வகைகளில் வர்ணித்து வருவதோடு, இந்த புகைப்படம் அவர்களுக்கு அது போன்ற ஆசைகளை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள்.

இணையத்தில் தற்போது பரவலாக பார்க்கப்படும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இணையத்திலும் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேரும். அந்த அளவுக்கு இந்தப் புகைப்படத்தில் எவர்கிரீன் அழகியாக காட்சி அளித்திருக்கிறார் என பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version