பிதுங்கிய முன்னழகு.. அம்பானி திருமணத்தில் தமன்னா கவர்ச்சி மழை.. விடிய விடிய ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் படு விமர்சையாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திருமணத்திற்கு ரஜினி முதல் அமெரிக்க மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா வரை கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கிறார்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண விழா கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது.

பிதுங்கிய முன்னழகு..

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தொழில் அதிபர்களான வீரேன் ஷைலா மெர்சன்ட் தம்பதியின் மகளாகிய ராதிகா மெர்சண்டை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

இந்த திருமண விழாவில் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இந்த விழாவில் சர்வதேச பிரபலங்கள் மட்டுமல்லாமல் முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே திருமணத்திற்காக கூடியிருந்தது. அந்த விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, இயக்குனர் அட்லி, கிரிக்கெட் வீரர்கள் தோனி, கம்பீர் ஹர்திக் பாண்டியா என பலரும் இருந்தார்கள்.

எனவே திரை உலகை பொருத்த வரை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல நடிகர்கள் கலந்து கொண்டு அசத்தியிருந்தார்கள். இதனை அடுத்து நேற்று மங்கள உஸ்தவ விழா நடைபெற்ற நிலையில் அதிலும் பல நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

அம்பானி கல்யாணத்தில் தமன்னாவின் கவர்ச்சி மழை..

அந்த வகையில் மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தமன்னா அம்பானி வீடு திருமண கொண்டாட்டத்தில் கவர்ச்சி மழையில் அனைவரையும் நனைய விட்டார்.

இதனை அடுத்து அங்கிருந்த கேமராக்களின் கண்கள் மொத்தமும் இவர் பக்கம் திரும்பியது. அது மட்டுமல்லாமல் பலரும் பல்வேறு வகைகளில் கிளாமராக வந்த தமன்னா பற்றி பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே கூடுதல் கிளாமரில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது கல்யாணத்திற்காக அணிந்திருந்த உடையை பார்த்து அரங்கமே அதிர்ந்து விட்டது என்று சொல்லலாம்.

இதற்குக் காரணம் இவர் அணிந்து வந்திருந்த உடையில் பிதுங்கிய முன்னழகு அப்படியே தெரிய அதனைப் பார்த்த ரசிகர்கள் விடிய விடிய இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது படு வேகமாக பரவி வருவதோடு இப்படி எல்லாமா.. என்று கேட்கவும் வைத்து விட்டது.

அம்பானி வீட்டில் உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் சுவையான விருந்தினை பலருக்கும் தந்ததைப் போலவே கண்களுக்கு விருந்தாக கூடிய வகையில் நடிகை தமன்னா வந்திருந்தது அனைவரது கண்ணையும் கட்டி போட வைத்துவிட்டது.

இந்நிலையில் உள்ளூர் பிரமுகர்கள் முதல் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் வரை தமன்னா உடுத்தி வந்த உடையை பற்றி பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்கள்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..

இந்நிலையில் ஒரு அசாதாரண விருந்தினை நடிகை தமன்னா அம்பானி வீட்டு திருமணத்தில் கவர்ச்சியோடு வழங்கி இருப்பதாக கமாண்டுகள் வந்திருப்பதை அடுத்து புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதோடு அவர்கள் இது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version