கண் மூடி முழிப்பதற்குள் .. ரெண்டு தடவ அது எனக்கு வந்தது..!! – கூச்சமின்றி குஜாலான விவகாரத்தை கூறிய தமன்னா..!

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயம் ஆனது மேலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் திரை உலகில் அடுத்தடுத்து அணுகுண்டுகளை போடக்கூடிய அளவு பல்வேறு விஷயங்கள் வெளி வந்து இணையங்களை மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கும் விஷயமும் அப்படித்தான் உள்ளது.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தாலும் கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் ஹிட் படங்களாக மாறியதை அடுத்து தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்த்தி வரும் இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவது கூட உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

பல்வேறு வகையான விருதுகளை பெற்றெடுக்கக்கூடிய நடிகை தமன்னாவை ரசிகர்கள் அனைவரும் மில்க் பியூட்டி என்று அன்போடு அழைப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் instagram பக்கத்தை அதிக அளவு ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

கண் மூடி முழிப்பதற்குள் .. ரெண்டு தடவ அது எனக்கு வந்தது..

திரைப்படங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் அந்த நேரத்தை தன் காதலனோடு ரொமான்டிக்காக செலவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் ரிலேஷன்ஷிப் பற்றி சில விஷயங்களை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார். அதில் உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்களை எந்த விதத்திலும் மாற்ற நினைக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்.

அப்படி வற்புறுத்துவதினால் அது அவர்களை கட்டுப்படுத்த கூடிய செயலுக்கு ஒப்பாகும். மேலும் இருவரும் பொய் சொல்லக்கூடாது. சிறிய அளவினால் என பொயை கூட நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது.

எனவே காதலிக்கும் பெண் சொல்வதைக் கேளுங்கள். அவளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காது கொடுத்து கேட்க வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்கள் உங்களிடம் தீர்வை தேடி வருவதில்லை. அவள் தேவைப்படும் நேரத்தில் தான் அதைக் கேட்பார்கள் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார்.

மேலும் நடிகை தமன்னாவிற்கு சிறு வயதாக இருக்கும் போதே ஒரு ஹார்ட் பிரேக் அதாவது காதல் தோல்வி நடந்துள்ளது என்று கூறிய இவர் அந்த நபருக்காக எல்லாவற்றையும் விட வேண்டுமா? இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்று நினைத்து அவரை விட்டு விலகினேன். இதனை அடுத்து இரண்டாவது பிரேக்கப் கொஞ்ச நாளிலேயே நடந்து விட்டது என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.

கூச்சமின்றி குஜாலான விவகாரத்தை கூறிய தமன்னா..

மேலும் இரண்டு முறை பிரேக் அப் ஆன விஷயத்தை கூச்சமின்றி குஜாலான விஷயமாக நினைத்து கூறியதை அடுத்து ரசிகர்கள் இது பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

அத்தோடு இது போன்ற பிரேக்கப் அந்த நபர் என் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொடுக்காததால் ஏற்பட்டது. அதனால் தான் அந்த காதலை கைவிட்டதாக ஓப்பனாக பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version