“இதனால் தான் அந்த உறுப்பில் இருக்கும் முடியை அடர்ந்த காடு என கூறினேன்..” வெக்கமின்றி கூறிய தமன்னா..!

ஆரம்ப நாட்களில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகிய நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து அசத்தியவர். இது வரை சுமார் 75 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் பல விருதுகளுக்கு சொந்தக்காரி.

அண்மைக்காலமாக இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போன இவர் தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை தமன்னா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை கேடி படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் நடிப்பில் வெளி வந்த கல்லூரி திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் தனக்கான முகவரியை பெற்றுத் தந்தது.

இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அஜித், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அத்தோடு இவர் நடிப்பில் வெளி வந்த நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று தந்தது.

பாகுபலி படத்தில் இவர் அவந்திகா கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். இந்த கேரக்டரை பக்காவாக நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்தே காட்டி இருந்தார் என்று சொல்லலாம். அந்த அளவு இவரது நடிப்புத் திறன் இந்த கேரக்டரில் வெளிப்பட்டிருந்ததை அடுத்து பலரது பாராட்டுக்களும் கிடைத்தது.

அந்த உறுப்பு அடர்ந்த காடு..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை தமன்னா தற்போது அண்மை பேட்டியில் வெளியிட்டு இருக்கக்கூடிய கருத்தானது ரசிகர்களின் மத்தியில் கடுமையான ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான ஜீ கர்தா என்ற வெப் சீரியலில் படும் மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருப்பார். அதிலும் படுக்கையறை காட்சி ஒன்றில் கதாநாயகனுடன் மோசமான வசனங்கள் பேசி படுக்கையறை காட்சிகள் நடித்திருப்பது பலரையும் முகம் கூச வைத்தது.

இதனை அடுத்து இந்த காட்சியில் உச்சகட்டமாக கதாநாயகன் கீழே செல்ல முயற்சி செல்லும் போது நான் சேவ் செய்யவில்லை. அங்கு அடர்ந்த காடு இருக்கிறது. கீழே எதுவும் செய்ய வேண்டாம் என்று காதலனிடம் கூறுவார்.

இதனைக் கேட்டு விட்ட தமன்னாவின் ரசிகர்கள் அனைவரும் என்னது அடர்ந்த காடு இருக்கிறதா? என்று சிரிப்பலையில் மூழ்கினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில்  கலந்து கொண்ட நடிகை தமன்னாவுடன் இப்படி ஒரு வசனத்துடன் இருக்கும் காட்சியில் நடிக்க நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்து பேசிய நடிகை தமன்னா படப்பிடிப்பு தளத்தில் இதை கூறியவுடன் நான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமான பட குழுவும் சிரித்து விட்டது. ஆனாலும் எனக்குள் ஒருவித நெருடல் இருந்தது. அன்றைய படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது.

இந்நிலையில் ஸஎஞ்சிய படைப்பிடிப்பு இது மட்டும் தான். படத்தின் கதைக்கும் கதாநாயகனுடன் கதாநாயகி எந்த அளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு தான் இந்த வசனங்கள் உறுதுணையாக இருக்கும் என இயக்குனர் கூறினார்.

எனவே தான் அந்த காட்சியில் தயக்கமின்றி நடித்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு நடிகை என்னுடைய வேலையை நடிப்பது தான். அதனால் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும்  நடிக்கச் சொன்னால் எந்தவிதமான தயக்கமும், வெட்கமோ இல்லாமல் நடிக்க வேண்டும் என்று அம்மணி கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version